மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்?

Loading… எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Loading… ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கு இதன்போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Loading…